முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Accenture, a famous IT company operating in Chennai, has released a new job notification.
04:42 PM Sep 14, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஆக்சென்ச்சரில் (Accenture) இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மேலும், மைக்ரோசாப்ட் டைனமிக் சிஆர்எம் டெக்னிக்கல் (Microsoft Dynamics CRM Technical) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதோடு, சாப்ட்வேர் டெவலப்மென்ட் பிரின்சிபல் மற்றும் மெத்தடாலாஜிஸ் (Software development principles and methodologies) பற்றிய புரிதல் நன்கு இருக்க வேண்டும். இததவிர ட்ரபிள் சூட்டிங் மற்றும் அப்ளிகேஷன் பிரச்சனைகளை தீர்க்க தெரிந்திருப்பதோடு டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் மற்றும் எஸ்க்யூஎல் குவாரிஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கான மாத சம்பளம் பற்றி எதுவும் அதிகாரப்பூர்வ தெரிவிக்கப்படவில்லை. அதபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now என்பதை கிளிக் செய்யவும்.

Read More : இந்திய சினிமாவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு..!! நடிகை சமந்தாவுக்கு சிறந்த பெண்மணி விருது அறிவிப்பு..!!

Tags :
Chennaijob
Advertisement
Next Article