முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை லயோலா கல்லூரியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

An employment notification has been issued to fill vacant posts at Loyola College, Nungambakkam, Chennai.
08:58 AM Jan 25, 2025 IST | Chella
Advertisement

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 40 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Advertisement

பணியிடங்கள் விவரம் :

ஆய்வக உதவியாளர் - 09

அலுவலக உதவியளர் - 08

டைப்பிஸ்ட் - 02

ரெக்கார்டு கிளர்க் - 03

தூய்மை பணியாளர் - 06

வாட்ஸ்மேன் - 02

வாட்டர்மேன் - 02

மார்க்கர் - 03

தோட்ட பராமரிப்பாளர் - 02

Scavenger - 02

ஸ்டோர் கீப்பர் - 01

கல்வித் தகுதி :

* டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்திருப்பது அவசியம்.

* ஆய்வக உதவியாளர், ரெக்கார்டு கிளர்க் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

* இதர அனைத்து பணியிடங்களுக்கும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும், பிசி/எம்பிசி பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

"The Secretary & Correspondent, Loyola College, Chennai - 600 034" என்ற முகவரிக்கு விண்ணப்பத்த அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவை secretary@loyolacollege.edu என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.02.2025

கூடுதல் தகவல்களுக்கு https://www.loyolacollege.edu/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Read More : ராணுவம், போலீஸ் கட்டுப்பாட்டில் இந்தியா..!! விமான நிலையங்கள், தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிரடி சோதனை..!!

Tags :
ChennaijobLoyola College
Advertisement
Next Article