For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

05:40 AM May 15, 2024 IST | Chella
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை     மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா    10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
Advertisement

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Faculty, Attender பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பணியின் விவரங்கள்...

நிறுவனம் - Indian Overseas Bank

பணியின் பெயர் - Faculty, Attender

விண்ணப்பிக்க கடைசி தேதி - Within 15 Days

விண்ணப்பிக்கும் முறை - Offline

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயதானது 22. அதிகபட்ச வயதானது 40 ஆகும்.

சம்பளம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பி வைக்க வேண்டும்.

Download Notification PDF

Read More : நாடே எதிர்பார்ப்பு..!! ஒரே மேடையில் விவாதிக்கும் மோடி, ராகுல்..? இந்து ராம் எழுதிய கடிதத்தின் பின்னணி..!!

Advertisement