For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.50,000 சம்பளம்..!! Bank வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!

Central Bank of India has released a notification to fill up its vacancies.
06:15 AM Jun 14, 2024 IST | Chella
மாதம் ரூ 50 000 சம்பளம்     bank வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்    விவரம் உள்ளே
Advertisement

Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Advertisement

பணியின் விவரங்கள்...

நிறுவனம் - Central Bank of India

பணியின் பெயர் - Faculty

பணியிடங்கள் - 12

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.06.2024

விண்ணப்பிக்கும் முறை - Offline

காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Faculty பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.06.2024ஆம் தேதிக்குள் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Read More : இந்த தவறை மட்டும் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!! அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Advertisement