For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடங்கியது மே மாதம்..!! வங்கி விடுமுறையை நோட் பண்ணுங்க..!! இத்தனை நாட்கள் இயங்காதா..?

07:49 AM May 01, 2024 IST | Chella
தொடங்கியது மே மாதம்     வங்கி விடுமுறையை நோட் பண்ணுங்க     இத்தனை நாட்கள் இயங்காதா
Advertisement

இன்று முதல் மே மாதம் தொடங்கியுள்ள நிலையில், வங்கிகள் சம்பந்தமான வேலைகள் ஏதும் இருப்பின் வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல அவர்களின் வேலைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement

மே மாத விடுமுறை நாட்கள் :

மே 1 – மே தினம்

மே 5 – ஞாயிற்றுக்கிழமை

மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 8 – இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா)

மே 10 – அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு)

மே 11 – இரண்டாவது சனிக்கிழமை

மே 12 – ஞாயிற்றுக்கிழமை

மே 13 – நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 16 – மாநில தினம் (காங்டாக்)

மே 19 – ஞாயிற்றுக்கிழமை

மே 20 – ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 23 – புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்)

மே 25 – நான்காவது சனிக்கிழமை

மே 26 – ஞாயிற்றுக்கிழமை

Read More : CSK அணிக்கு பின்னடைவு..!! முக்கிய வீரர் போட்டியில் இருந்து திடீர் விலகல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Advertisement