முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரேஷன் அட்டைதாரர்களே..!! செப்-30 ஆம் தேதிக்குள் இதை செய்யுங்க.. இல்லைனா சிக்கல் தான்!!

It is mandatory for all ration card holders to complete e-KYC verification. The central government has warned that the ration cards of those who do not complete the verification by September 30 will be deleted.
09:00 AM Jul 09, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியாவில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பிக்க இருக்கிறது.

Advertisement

அதன்படி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சரிபார்ப்பை முடிக்காதவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளிகள் அருகில் உள்ள பொது விநியோக முறை விற்பனையாளர்களிடம் சென்று e-கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம்.

Read more | நெல்லை தீபக் ராஜா இறுதி ஊர்வலம்.. லிஸ்ட் போட்டு தூக்கும் போலீஸ்!! – சீமான் கண்டனம்

Tags :
central govtration cardration card holders to complete e-KYC verification.
Advertisement
Next Article