For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீட்டில் மருதாணி செடி இருந்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா..? அதுவும் வெள்ளிக்கிழமை இப்படி செய்து பாருங்க..!!

If there is a henna plant in any house, evil spirits will not necessarily come close to that house.
05:10 AM Sep 11, 2024 IST | Chella
வீட்டில் மருதாணி செடி இருந்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா    அதுவும் வெள்ளிக்கிழமை இப்படி செய்து பாருங்க
Advertisement

எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்திகள் நெருங்கவே நெருங்காது. இதற்கு காரணம் மருதாணி செடியின் வாசம் தான். இந்த வாசத்திற்கு துஷ்ட சக்தி மட்டுமல்ல, சில வகையான பூச்சிகளும் வீட்டின் அருகில் நெருங்காது. வெள்ளிக்கிழமைதோறும் சாம்பிராணி தூபம் போடும் போது, அந்த நெருப்பில் இந்த மருதாணி விதைகளையும் நான்கு சேர்த்து தூபம் போட்டால், அந்த வாசத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தி கூட நீங்கி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Advertisement

தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடுபவர்களாக இருந்தாலும், தினசரி இந்த மருதாணி விதைகளை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால், தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒருவருக்கு எப்படிப்பட்ட வாஸ்து பிரச்சனை இருந்தாலும், அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தியும், இந்த மருதாணிக்கு செடிக்கு உள்ளது.

சிலர் வாடகை வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராது. வாடகை வீட்டை மாற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கும். சில பேர் சொந்த வீட்டில் இருந்தாலும், பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையில் இருந்து வரும் விளைவுகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ’டீ குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்’..!! எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்..!!

Tags :
Advertisement