இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..? மாத சம்பளம் எவ்வளவு..?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Jewel Appraiser பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பணியின் பெயர் : Jewel Appraiser
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25ஆகவும், அதிகபட்ச வயதானது 65ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
Indian Overseas Bank-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாப்ரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.01.2025-க்குள் முகவரிக்கு அனுப்பி விண்ணப்ப வேண்டும்.