முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சுயஇன்பம் முதல் இல்லற வாழ்க்கை வரை.. நடுங்க வைக்கும் எகிப்தியர்களின் வினோத பழக்கங்கள்..!!

In this collection you can see the most interesting things about Egyptian lifestyle.
04:44 PM Nov 18, 2024 IST | Mari Thangam
Advertisement

பண்டைய கால எகிப்தியர்கள் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் மிகவும் வித்தியாசமாக வாழ்த்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான 7 விஷயங்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

வீர சோதனை : பண்டைய கால எகிப்தியர்கள் ஆண்களை மிக வீரம் உடையவர்களாக என்பதை கணிக்க வித்தியாசமான முறையை பின்பற்றி இருக்கிறார்கள். அதாவது ஆண்களில் அந்தரங்க உறுப்பின் முன் தோலை எடுப்பது. அதை எப்படி செய்வார்கள் என்றால் 150 ஆண்கள் சூழ்ந்து நிற்க்க ஒருவரின் இரண்டு கைகளையும் இறுக பிடிக்க கத்தி எதுவும் பயன்படுத்தாமல் ஒரு கல் வைத்து அந்த பகுதியை நசுக்கி இருந்திருக்கிறார்கள். ஒருவர் இந்த வலியை எவ்வளவு நேரம் பொறுத்து கொள்கிறாரோ அதை வைத்து தான் அவர்களின் வீரத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

சுய இன்பம் : எகிப்திய புராணங்களின் படி முதல் எகிப்திய கடவுளான ஆடன் சுயஇன்பத்தின் மூலம் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. எனவே சுயஇன்பம் பண்டைய எகிப்தில் புனிதமானதாக கருதப்பட்டது. கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக பாரோக்கள் மக்களின் முன்பு நைல் நதியில் சுயஇன்பம் செய்தனர். பாரோவைத் தொடர்ந்து மற்ற ஆண்களும் நைல் நதியில் சுயஇன்பம் செய்வார்கள்.

கருவுறுதல் சோதனை : பண்டைய எகிப்தில் பெண்களின் கருவுறுதலை சோதிக்க வினோதமான வழியைக் கொண்டிருந்தனர். பெண்களின் பெண்ணுறுப்பில் பூண்டு வைக்கப்படும், அவர்களுக்கு கருவுறும் திறன் இருந்தால் அவர்களின் மூச்சில் பூண்டு வாசனை வெளிப்படும். இதனால் எகிப்திய ஆண்கள் கருவுறும் திறன் இல்லாத பெண்ணை மணப்பதைத் தவிர்க்க பரிசோதனை திருமணத்தை செய்தனர். இந்த பரிசோதனை காலம் ஒரு வருடம் வரை தொடர்ந்தது. பெண் கருவுறுதல் வரை இந்த பரிசோதனை தொடரும், அதன்பின் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.

கண்களை சுத்தம் செய்ய மனித மூளை : பாலைவனத்தில் வாழ்ந்த எகிப்தியர்களுக்கு அடிக்கடி அவர்களுடைய கண்களை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. இதனால் அவர்கள் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு ஒரு வித்தியாசமான திரவத்தை தயாரித்திருக்கிறார்கள். அதில் தேனுடன் மனித மூளையை சேர்த்து இந்த திரவத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இல்லற வாழ்க்கை : இந்த நவீன காலத்தில் ஒரு மனைவியை வைத்து சமாளிக்க முடியாத சமயத்தில் 3300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர் ஒருவர் 108 பெண்களை திருமணம் செய்து 100 குழந்தைகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்தப்புரத்தில் மனைவிகள் இல்லாத 90க்கும் மேற்பட்ட பெண்களை வைத்திருக்கிறார்.

Read more ; குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு..!! தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!!

Tags :
Egyptian lifestyle
Advertisement
Next Article