For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவிலும் விழித்துக் கொண்டிருக்கும் மக்கள்!! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

In the small South Korean island of Yongpyeong, people's lives are not happy and peaceful.
08:05 AM Jun 27, 2024 IST | Mari Thangam
இரவிலும் விழித்துக் கொண்டிருக்கும் மக்கள்   காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
Advertisement

பொதுவாக தூங்கும் போகும் டிவி மற்றும் மின் விளக்குகளை அனைத்துவிடுவது தான் பெரும்பாலன பகுதிகளில் நடைமுறையாக உள்ளது. சிலருக்கோ தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும். சிறிது வெளிச்சம் பட்டாலும் கூட தூக்கம் கலைந்துவிடும். இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த மக்கள் இரவிலும் டிவி மற்றும் மின் விளக்குகளை அணைக்காமல் இருக்கின்றனர். இதற்கு பின்னால் ஒரு அதிர்ச்சியான காரணமும் உள்ளது.

Advertisement

தென் கொரியாவின் சிறிய தீவான யோங்பியோங்கில் மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இல்லை. இந்த மக்கள் தொடர்ந்து விழித்துக்கொண்டே இருக்கின்றனர். இந்த தீவு தென் கொரியாவின் எதிரி நாடான வடகொரியாவில் இருந்து வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடந்த ஜனவரியில் வடகொரியா இதன் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக அங்கு மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். பீரங்கி தாக்குதலை தடுக்க அவர்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படாலாம் என்ற காரணத்தால் தாங்கள் எப்போதும் விழித்துக்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more ; Rain | ‘கொட்டித்தீர்க்கும் கனமழை’ – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

Tags :
Advertisement