For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மருமகனுடன் உல்லாசம்.. உறவை முறித்ததால் அத்தைக்கு நேர்ந்த விபரீதம்..!!

Improper relationship with aunt”...Suddenly having sex with someone else...Son-in-law strangulated in rage..!
05:03 PM Nov 25, 2024 IST | Mari Thangam
மருமகனுடன் உல்லாசம்   உறவை முறித்ததால் அத்தைக்கு நேர்ந்த விபரீதம்
Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் 38 வயதான நர்கிஸ் சென்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் தனிமையில் இருந்து வந்தார். இதனால் அவருடைய உறவினரான 28 வயதுடைய ஷாருக் என்பவர் வீட்டிற்கு சென்று அவ்வப்போது சந்தித்து வந்துள்ளார். ஷாருக் அந்த பெண்ணிற்கு மருமகன் முறை.. நாளடைவில் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது.

Advertisement

இருவரும் தகாத உறவில் இருந்த நிலையில் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் ஷாருக் உடன் பழகுவதை அந்த பெண் நிறுத்தியுள்ளார். நர்கிஸ் ஷாருக்கை விட்டுவிட்டு வேறொரு நபருடன் உடலுறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷாருக் என்னை விட்டு விட்டு அவனுடன் எப்படி பழகுவ என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் ஷாரூக் தன்னுடைய அத்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஷாருக்கை கைது செய்துள்ளனர். மேலும் மருமகன் அத்தையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில் வேறொருவருடன் உடலுறவு வைத்ததால் கோபத்தில் மருமகன் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; பேனர் வைப்பதில் மோதல்.. காங்கிரஸ் உறுப்பினரை வீடு புகுந்து தாக்கிய தவெக நிர்வாகிகள்..!!

Tags :
Advertisement