For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”வெந்நீரில் குளித்தால் ஆண்மை பறிபோகுமா”..? இன்றே மாறுங்கள்..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

Some people prefer hot water baths all the time. When you use hot water for such a bath, it reduces the moisture in the eyes.
08:39 AM Sep 24, 2024 IST | Chella
”வெந்நீரில் குளித்தால் ஆண்மை பறிபோகுமா”    இன்றே மாறுங்கள்     எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
Advertisement

பொதுவாக வெந்நீரில் குளிப்பதால் அதிக தீமைகள் உண்டு. பலர் குளிர்காலம் முதல் வெயில் காலம் வரை எப்போதுமே வெந்நீரில் குளிப்பது வழக்கம். இதற்கு காரணம் அவர்களின் உடல், வெந்நீருக்கு அடிமையாகி விட்டது தான். ஆனால், வெந்நீரில் ஆண்கள் தொடர்ந்து குளித்து வந்தால் அவர்களுக்கு ஆண்மை பறிபோகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

Advertisement

மேலும், கொதிக்கும் நீரை தலையில் கொட்டினால் அந்த சூட்டில் முடி உதிரும் அபாயமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே, வெந்நீரில் குளிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வெயில் காலத்திலாவது பச்சை தண்ணீருக்கு மாறுங்கள். முதலில் கஷ்டமாக இருந்தால் ஒரு சொம்பு தண்ணீரை முதலில் தலையில் கொட்டுங்கள். பின்னர் அது பழகி விடும். மேலும் உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் இருந்தால் அப்போது சூடு நீரில் குளிக்கலாம்.

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள்...

* சிலர் எப்போதும் வெந்நீர் குளியல்தான் விரும்புவர். இப்படி குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்தும் போது, அது கண்களில் உள்ள ஈரப்பதத்தைக் குறைக்கும்.

* இந்த வெண்ணீர் குளியல் கண்களில் அரிப்பு பிரச்சனைகளை உண்டாக்கி ஆபத்தை விளைவிக்கும்.

* எல்லோரும் இளமையாக தோற்றமளிக்கும் சருமத்தை விரும்புகிறார்கள். ஆனால், தொடர் சுடுநீர் குளியல் உங்கள் சருமத்தில் சுருக்கத்தை வெகு விரைவில் கொடுக்கும்.

* உங்கள் சருமம் மிக சீக்கிரம் கடினமாகவும் மாற்றும் என்பதை நினைவில் கொண்டு இன்றே பச்சை தண்ணீர் குளியலுக்கு மாறுங்கள்.

Read More : முதல் காதலியை அடிக்கடி ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு கள்ளக்காதலியுடன் உல்லாசம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Tags :
Advertisement