முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

“ வாய்வழி உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினார்..” WWE முன்னாள் நடுவரின் பாலியல் புகார் நெட்பிளிக்ஸ் சீரிஸில் அம்பலம்

'I was forced into oral sex with...', former WWF referee Rita Chatterton's rape accusation covered in Netflix docuseries Mr. McMahon
04:56 PM Sep 27, 2024 IST | Mari Thangam
Advertisement

புதாக வெளியிடப்பட்ட நெட்ஃபிக்ஸ் தொடர் முன்னாள் WWE தலைவரான வின்ஸ் மக்மஹோனின் வாழ்க்கையின் பல அம்சங்களை காட்டுகிறது. ஆவணப்படங்களில், முக்கியமாக குறிப்பிட்டுள்ள ஒன்று, WWE-ன் தலைமை நிர்வாகியான மக்மஹோன் மீதான பாலியல் புகார்.

Advertisement

உலகின் மிகப்பெரிய, பிரபலமான மல்யுத்த நிறுவனம் WWE. இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக , வின்ஸ் மக்மஹோன் இருந்து வந்தார். 2022-ம் ஆண்டில், வின்ஸ் மக்மஹோன் மீது பாலியல் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவர் WWE-ன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார். வின்ஸ் மக்மஹோனுக்கு பதிலாக அவரது மகள் தற்காலிக தலைமை நிர்வாகி மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 2023-ல், குற்றச்சாட்டுகள் குறித்து நிறுவனம் விசாரணையை முடித்த பின்னர், அவர் WWE-ன் தலைமை நிர்வாகியாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநிலத்தில் WWE-ன் முன்னாள் ஊழியர் ஜேனல் கிராண்ட் என்பவர், அவர் மீது பாலியல் புகார் அளித்தார். அதில், "மக்மஹோன் WWE-ன் தலைமை நிர்வாகி பதவியிலிருந்தபோது, அவர் என்னை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, மனநல சித்ரவதை செய்து, உடல்ரீதியான வன்முறையில் ஈடுபட்டார். வேலை வேண்டுமானால், அவரோடு படுக்கையைப் பகிர்ந்திருக்க வேண்டும் எனக் கேட்டார். என் குடும்பச் சூழலை அவருக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.

அந்த நேரத்தில் பாலியல் உறவு கொள்ள ஜான் லாரினிடிஸ் உட்பட சில நபர்களை மக்மஹோன் பயன்படுத்திக் கொண்டார். வேலை நேரத்தில்கூட, WWE தலைமையகத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபடுவார். வாய்வழி உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்துப் பேசிய வின்ஸ் மக்மஹோன், அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டுகள்.. அவரின் குற்றசாட்டுகள் அனைத்தும் பொய் எனக் கூறி நிராகரித்துவிட்டார்.

ஆவணப்படங்கள் மக்மஹோனின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, ஆனால் இந்தக் குறிப்பிட்ட அம்சம் மல்யுத்தத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய சிக்கலான கேள்விகளை எழுப்புகிறது. 2022 ஆம் ஆண்டில், Netflix உடனான Vince இன் நேர்காணலுக்குப் பிறகு, ஒரு நியூயார்க் சட்டம் மாற்றப்பட்டது, இது பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக வழக்குகளைத் தாக்கல் செய்ய அனுமதித்தது. சாட்டர்டன் மக்மஹோன் மீது வழக்குத் தொடர்ந்தார், மேலும் வின்ஸ் ஜனவரி 2023க்குள் அவருடன் பல மில்லியன் டாலர் சட்ட தீர்வை எட்டியதாகக் கூறப்படுகிறது.

Read more ; ’கணவர் இறந்துட்டாரு’..!! ’சாகலாம்னு நினைச்சேன்’..!! ’சூர்யா சார் தான்’..!! பேரழகன் பட நடிகையின் கண்ணீர் கதை..!!

Tags :
Mr. McMahonrapeRita Chatterton's rape
Advertisement
Next Article