முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மனித மாமிசத்தின் சுவை எப்படி இருக்கும்..? கோழி, ஆட்டிறைச்சியை விட..!! வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நபர்..!!

We have heard of humans eating other animals, but have you ever heard of humans eating human flesh?
02:43 PM Jan 15, 2025 IST | Chella
Advertisement

உலகின் பல்வேறு பகுதிகளில் பல வகையான விலங்குகளின் இறைச்சி உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் கோழி மற்றும் ஆட்டிறைச்சியை மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஆடுகள், ஒட்டகம் உள்ளிட்டவை மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் மாட்டு இறைச்சி உள்ளது. சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் நாய் இறைச்சிகளை அதிகம் விரும்பப்படுகிறது. தாய்லாந்தில் தற்போது முதலை இறைச்சியை உணவாக சாப்பிடுவது அதிகரித்து வருகிறது.

Advertisement

மனிதன் மற்ற விலங்குகளை சாப்பிடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மனிதனே மனித இறைச்சியை சாப்பிட்டிருப்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா? அப்படி ஒரு சம்பவத்தை செய்ததாக ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மனித இறைச்சியின் சுவை குறித்து பேசியுள்ளார். அவரது பெயர் நிக்கோ கிளாக்ஸ் என்பதாகும்.

அவர் மனித இறைச்சியை உண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். பிரான்சை சேர்ந்த அவர் மனித மாமிசத்தின் சுவை குறித்து ஒரு வீடியோவில் கூறியுள்ளார். அதில் அவருக்கு சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சி விட மனித மாமிசம் தனக்கு விருப்பமானது என்று தெரிவித்துள்ளார்.

Read More : போலீஸ் பாதுகாப்பில் இருந்து தனது மகளை ஆணவக் கொலை செய்த கொடூர தந்தை..!! துப்பாக்கியால் சுட்டதில் துடிதுடித்து பலி..!!

Tags :
கைதுமனித மாமிசம்வீடியோ
Advertisement
Next Article