முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எப்பேர்ப்பட்ட வலியும் ஒரே நாளில் மேஜிக் போல் குணமாகும் இதை மட்டும் பண்ணுங்க போதும்.!?

04:37 AM Feb 28, 2024 IST | 1newsnationuser5
Advertisement

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் 30 வயதை கூட தாண்டாமல் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் சாதாரண பாதிப்பிலிருந்து பல உயிருக்கே ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் தற்போதுள்ள இளைய தலைமுறை பலருக்கும் எலும்பு மிகவும் பலவீனமாக இருப்பதால் அடிக்கடி கை, கால், மூட்டு வலி ஏற்படுகின்றது.

Advertisement

இவ்வாறு கால்சியம் குறைபாட்டால் எலும்புகளில் வலி ஏற்படுவதை உணவு முறைகளின் மூலமே சரி செய்ய இயலும் என்றாலும், உடனடியாக வலி சரியாக அதற்கு பல ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். இவ்வாறுயிருக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருந்துகள் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் வலியும் சரியாகும். பக்க விளைவுகளும் இருக்காது. இதை குறித்து தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம்?

தேவையான பொருட்கள்
நன்னாரி வேர், எலுமிச்சை சாறு, தேங்காய எண்ணெய், விளக்கெண்ணெய், கற்றாழை ஜெல்,

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சம அளவில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்னாரி வேரை நன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், கற்றாழை ஜெல், அரைத்து வைத்த நன்னாரி வேர் போன்றவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நன்கு கொதித்து வரும் போது எண்ணெய் மட்டும் தனியாக மேலே மிதந்து வரும். அந்த எண்ணெயை எடுத்து வலியுள்ள இடத்தில் தடவும் போது மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கால், கை வலி போன்ற எப்பேர்பட்ட வலியாக இருந்தாலும் சில நிமிடங்களிலேயே சரியாகி விடும் என்று சித்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

English summary : home remedies for pain relief

Read more : Yummy recipes : கேரளா ஸ்டைலில் மொறு மொறு மீன் வருவல்.! ட்ரை பண்ணி பாருங்க.!!

Advertisement
Next Article