For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தாம்பத்திய உறவில் குதிரைபலம் பெற இந்த இயற்கை வயாகரா பொடியை ட்ரை பண்ணி பாருங்க.!?

05:35 AM Feb 27, 2024 IST | 1newsnationuser5
தாம்பத்திய உறவில் குதிரைபலம் பெற இந்த இயற்கை வயாகரா பொடியை ட்ரை பண்ணி பாருங்க
Advertisement

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஆண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனை ஆண்மை குறைபாடு. இந்த ஆண்மை குறைபாட்டை சரி செய்வதற்கு பலரும் பல விதமான முயற்சிகளை எடுத்து வந்தாலும் ஒரு சில சிறிய செயல்முறைகளின் மூலமே ஆண்மை குறைபாடு எளிதாக வீட்டிலயே சரி செய்ய முடியும்.

Advertisement

மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, உடலுறவில் நாட்டமில்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால் கணவன் மனைவிக்குள் பல சண்டைகள் உருவாகி பிரியும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு முதற்கட்ட காரணமாக இருப்பது உணவு பழக்கவழக்கமும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் தான். ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, இந்த வீட்டிலேயே எளிமையாக தயாரித்த  வயாகரா பொடியை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை குறைபாடு பிரச்சனையை எளிதாக சரி செய்யலாம்

தேவையான பொருட்கள்
பூசணி விதை - 30 கிராம், வெள்ளரிக்காய் விதை - 20கிராம், முருங்கை பிசின் - 30 கிராம், பூனைக்காலி விதை - 20 கிராம், ஓரிதழ் தாமரை - 10 கொள்ளு - 15 கிராம்

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் நிழலில் நன்றாக உலர்த்தி, ஒரு கடாயில் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த இயற்கையான வயாகரா பவுடரை  இரவில் படுக்கை அறைக்கு செல்வதற்கு முன்பாக பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சி, நரம்பு வீக்கம், விந்தணு குறைபாடு, தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது, பெண்களுக்கு கர்ப்பப்பையை பலப்படுத்துவது, தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படுத்துவது, பெண்ணுறுப்பில் வறட்சி போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

English summary : Easy home remedies for good and healthy sexual life

Read more : தீராத கடனை தீர்க்கும் எளிய பரிகாரம்.! இதை ஒரு முறை செய்து பாருங்க.!?

Advertisement