For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடித்தது ஜாக்பாட்..!! குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை..!! Congress அறிவிப்பு..!!

07:49 AM Mar 14, 2024 IST | 1newsnationuser6
அடித்தது ஜாக்பாட்     குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ 1 லட்சம் உதவித்தொகை     congress அறிவிப்பு
Advertisement

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அளித்துள்ள நிலையில், தற்போது மகளிருக்கான காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகளை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அறிவித்துள்ளார்.

Advertisement

5 முக்கிய அறிவிப்புகள்

1) ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

2) மத்திய அரசின் புதிய பணி நியமனங்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

3) அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு பணியாளர்களில் மாத சம்பளத்தில் மத்திய அரசின் பங்கு இரட்டிப்பாக்கப்படும்.

4) பெண்களின் உரிமைகளுக்காக ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சட்ட உதவியாளர் நியமிக்கப்படுவர்.

5) நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பணிபுரியும் பெண்களுக்காக விடுதி அமைக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகளிருக்கு 5உத்தரவாதத்தை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது.

Read More : Business | இளைஞர்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement