காதலியுடன் உல்லாசம்..!! வீடியோ காட்டி மிரட்டி பலாத்காரம்..!! காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டி வீசிய அதிர்ச்சி சம்பவம்..!!
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் காதலியை மிரட்டியதால் காதலனின் அந்தரங்க உறுப்புகளை வெட்டியுள்ளார். இந்த பகுதியில் அப்துர் ரஹ்மான் என்ற இளைஞரும், சௌமியா கதூன் என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை காதலன் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
அப்போது, அந்த நபர் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தி காதலியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில், தனது காதலன் தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றதால், இளம்பெண் மிகவும் ஆத்திரமடைந்தார். கோபத்தில் காதலனின் அந்தரங்க உறுப்புகளை துண்டித்துள்ளார். காதலன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், அவரை அழைத்து மரத்தில் கட்டி வைத்து அந்தரங்க உறுப்புகளை வெட்டியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சௌமியா கதூன் என்ற பெண்ணை கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். சௌமியா தனது காதலனை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
விசாரணையில், ஒரு கட்டத்தில் தொடர்ச்சியான பாலியல் தொல்லை தாங்க முடியாமல், இளம்பெண் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து, ஒரு மரத்தில் கட்டி, கண்களை கட்டி, பின்னர் அவரது அந்தரங்க உறுப்புகளை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.
Read More : ”பாராசிட்டமால் மாத்திரை தரமானது கிடையாது”..!! மாநிலங்களவையில் ஓபனாக போட்டுடைத்த மத்திய அரசு..!!