For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா..? இனி அனுமதி கிடையாது..!! வங்கி போட்ட அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

07:58 AM May 21, 2024 IST | Chella
நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா    இனி அனுமதி கிடையாது     வங்கி போட்ட அதிரடி உத்தரவு     அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
Advertisement

Gold Loan | தங்கம் என்பது ஆடம்பர பொருளாக மட்டுமின்றி, சிறந்த முதலீடாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியும். இப்படியாக தங்கத்தை வைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு.

Advertisement

வங்கியில் நகைக்கடன் வைத்திருப்போர் அந்த கடனை அடைக்க முடியாதபட்சத்தில், நகைகள் ஏலத்திற்கு செல்லாமல் இருக்க அதனை புதுப்பிப்பது வழக்கம். இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் பெற்ற நகைக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவதையும், கடன் முடிக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு வங்கிகள் தங்கள் கிளைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. மேலும், கடனை புதுப்பிக்கவோ அல்லது மேம்படுத்தப்படவோ அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளன.

Read More : JOB | பிரபல DELL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? சம்பளம் எவ்வளவு..?

Advertisement