For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரிஷப ராசியில் பயணிக்கும் குருபகவான்..!! பணத்தை குவிக்க போகும் 3 ராசிக்காரர்கள்..!! திருமணமும் கைகூடும்..!!

Guru Bhagavan is the auspicious ruler of Navagrahas. He is considered to be the cause of wealth, prosperity, child blessing etc.
01:40 PM Oct 19, 2024 IST | Chella
ரிஷப ராசியில் பயணிக்கும் குருபகவான்     பணத்தை குவிக்க போகும் 3 ராசிக்காரர்கள்     திருமணமும் கைகூடும்
Advertisement

குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். அந்த வகையில், குருபகவான் ரிஷப ராசியில் தனது வக்கிர பயணத்தை தொடங்கியுள்ளார். ரிஷப ராசியில் 119 நாட்கள் பயணம் செய்வார். இந்த பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருக்கின்றனர்.

Advertisement

கடகம்

வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வருமானத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உங்களுக்கு பண வரவில் எந்த குறையும் இருக்காது.

சிம்மம்

வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதிப்பற்றாக்குறை இருக்காது.

Read More : பிரபல தாதா நடத்திய போதை பார்ட்டி..!! நடிகருடன் இணைந்து குத்தாட்டம் போட்ட தமிழ் சினிமா நடிகை..!!

Tags :
Advertisement