For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gas: குட்நியூஸ்!... சிலிண்டர் விலை குறைந்தது!... எவ்வளவு தெரியுமா?

06:45 AM Apr 01, 2024 IST | Kokila
gas  குட்நியூஸ்     சிலிண்டர் விலை குறைந்தது     எவ்வளவு தெரியுமா
Advertisement

Gas: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Advertisement

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.

அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.30.50 ஆக குறைந்து ரூ.1,930க்கு விற்பனையாகிறது. சென்னையில் நேற்றுவரை ரூ.1960.30 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சிலிண்டர்கள் இன்றுமுதல் ரூ.1,930க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை ஆகிறது.

Readmore: பிறந்தநாள் இறந்த நாளாக மாறிய சோகம்.!! ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி.!!

Tags :
Advertisement