60 வயதிலும் இளமையான தோற்றத்திற்கு இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க போதும்.!
பொதுவாக நாம் அனைவருக்குமே எப்போதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசை. ஆனால் தற்போதுள்ள உணவு முறைகளும், வாழ்க்கை முறையினாலும் உடலிலும், மனதிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. குறிப்பாக நம் சருமத்தில் பல நோய் தொற்றுகள் ஏற்டுகின்றது.
மேலும் சருமத்தில் வறட்சி, பொலிவின்மை, முகப்பருக்கள், அலர்ஜி போன்ற நோய் தாக்கத்தால் மனதளவிலும் தன்னம்பிக்கை இழந்து போகிறோம். இவற்றை தவிர்க்க ஒரு சில ஊட்டசத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதும். அவை என்னென்ன உணவுகள் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?
1. பாதாம் - இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருப்பதால் சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்தி சருமத்தை ஜொலிக்க வைக்கிறது. பாதாமை உணவாகவும் அல்லது அரைத்து பேஸ் பேக் போலவும் போடலாம்.
2. அவகோடா பழம் - கொழுப்பு சத்துகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த அவகோடா பழத்தை சாப்பிடுவதன் மூலம் சருமத்தில் மாசு மருக்கள் நீங்கி பளிச்சென்று மின்னும்.
3. பெர்ரி - அவுரி நெல்லிகள், ராஸ்பெரி, ப்ளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களை உட்கொள்வதன் மூலம் இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்கள் சருமத்தை தாக்கும் புற ஊதாகதிர்களிடமிருந்து நம்மை காக்கும்.
4. இந்திய சால்மன் மீன்கள் - இந்த மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் சால்மன் மீனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமம் பளபளப்பாக மின்னும்.
5. கீரைகள் - முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போது கொலாஜனை உற்பத்தி செய்து சருமம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்க உதவி செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட உணவுப் பொருட்களை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் வயதான காலத்திலும் இளமையான தோற்றத்தை பெறலாம்.