முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'இந்த நேரத்தில் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்’..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

11:15 AM Nov 01, 2023 IST | 1newsnationuser6
Advertisement

'சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம். அதுவும் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 'சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி என்றும் உத்தரவிட்டுள்ளது. பேரியம், சரவெடி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தது. வெறும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சில ஆண்டுகளாக தொடர்ந்த உத்தரவே இந்தாண்டும் நீடிப்பதால், தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
உச்சநீதிமன்றம்பட்டாசு
Advertisement
Next Article