For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்!!

Find out in this post why the current bill is high in your home
06:01 PM Jun 21, 2024 IST | Mari Thangam
உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா  இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்
Advertisement

உங்கள் வீட்டில் கரண்ட் பில் ஏன் அதிகமாகிறது என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Advertisement

உலகம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் இருக்கக்கூடிய சாதனங்களில் ஒன்று தொலைக்காட்சி. பொழுது போக்கிற்காக பயன்படுத்தப்படும் சாதனங்களில் தொலைக்காட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. பொதுவாக தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு நம்மில் பெரும்பாலானோர் ரிமோட் மூலம் மட்டும் ஆஃப் செய்கிறோம். ஸ்விட்சை ஆஃப் செய்ய மறந்துவிடுகிறோம். இவ்வாறு செய்வதால் தேவை இல்லாத மின்சார இழப்பு ஏற்படுவதாக குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை சார் செயல்பாடுகள் அமைப்பின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அதேபோல் வீட்டில் உள்ள ஏசியை பயன்படுத்திவிட்டு, ஸ்டெபிலைஸரை நிறுத்தாமல் ரிமோட் மூலமாக மட்டும் ஏசியை ஆஃப் செய்வதாலும், தேவை இல்லாத மின்சார இழப்புக்கு வழிவகுப்பதாகவும் குடிமை சார் செயல்பாடுகள் அமைப்பின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இனியாவது தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்களை ஸ்விட்ச் மூலம் ஆஃப் செய்து மின் கட்டணத்தை சேமிப்போம்.

Read more ; திருமணமான பெண்களே!! உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா? ரொம்பவே ஈஸியான டிப்ஸ்..!!

Tags :
Advertisement