முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.64,820 ஊதியம்... BOB வங்கியில் வேலைவாய்ப்பு... டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Employment in BOB Bank... Degree holders can apply
09:35 AM Jun 17, 2024 IST | Vignesh
Advertisement

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager, Credit Analyst உள்ளிட்ட பணிகளுக்கு என 168 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

Advertisement

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.64,820 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் ஜூலை 2-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-06/Advertisement-Regular-Re-initiation-12-06-24-11-48.pdf

Tags :
bank jobJob notificationjobs
Advertisement
Next Article