முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கண்புரை குறைபாட்டை வீட்டிலேயே சரி செய்ய முடியுமா.? இந்தப் பானத்தை முயற்சி செய்து பாருங்கள்.!

06:20 AM Dec 03, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கண் பார்வை குறைபாடு என்பது அனைத்து வயதினருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இன்றைய நவீன காலகட்டங்களில் பெரும்பாலான மக்கள் செல்போன் மற்றும் கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி மற்றும் கண்புரை போன்றவை ஏற்படுகிறது. கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. கண்புரை மற்றும் கண்பார்வை குறைபாட்டை இயற்கை முறையிலேயே எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

கண்பார்வை குறைபாட்டை சரிப்படுத்தும் இந்த பானம் தயாரிப்பதற்கு ஒரு வெள்ளரிக்காய், ஒரு கேரட் மற்றும் சிறிதளவு பார்சிலி கீரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய் மட்டும் கேரட்டை நன்றாக கழுவி அவற்றின் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் பார்சிலி கீரைகளையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பிளண்டரில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து எடுத்து வடிகட்டி இவற்றை பயன்படுத்த வேண்டும்.

தினமும் உணவிற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பு இந்தப் பானத்தை ஏழு நாட்கள் குடித்து வர வேண்டும். ஏழு நாட்களின் முடிவில் நீங்கள் நம்ப முடியாத மாற்றத்தை காண்பீர்கள். உங்களது பார்வை திறன் அதிகரித்திருப்பதோடு கண்களில் இருக்கும் குறையும் காணாமல் போயிருக்கும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த காய்கறிகளில் இருக்கும் சத்துக்களே முக்கிய காரணம். இதனால்தான் இந்த பானத்தை குடித்த ஏழு நாட்களில் கண் பார்வை ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பானத்தில் பயன்படுத்தப்படும் வெள்ளரிக்காயில் ரிபோ பிளேவின் தயமின் மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் உள்ளன. மேலும் இவற்றில் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற மினரல்கள் நிறைந்து இருக்கிறது. இவை கண் பார்வை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இதனை நமது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றிக் கொள்கிறது. கண் பார்வை ஆரோக்கியத்தில் வைட்டமின் ஏ பங்கு மிக முக்கியமானது. எனவே தான் இந்த டிரிங்கை தினமும் குடித்து வர கண்பார்வையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது.

Tags :
Drinkeye careEye cataracthealthy life
Advertisement
Next Article