முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிகாலையில் குலுங்கிய பூமி!… ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!… பீதியில் மக்கள்!

08:16 AM Feb 09, 2024 IST | 1newsnationuser3
Advertisement

ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

Advertisement

அதிகாலை 4.56 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 115 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags :
4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவுஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்பீதியில் மக்கள்
Advertisement
Next Article