முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குடித்துவிட்டு மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்..!! ஆசை வெறியானதால் பிச்சைக்காரியுடன் உடலுறவு..!! அகோரி கலையரசனின் மறுபக்கம்..?

My husband has been an alcoholic for a long time. When I ask him to give up that habit, he fights with me.
07:54 AM Oct 30, 2024 IST | Chella
Advertisement

என் கணவர் கலையரசன் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார், அவர் பிச்சைக்காரியை கூட விட்டு வைக்காத அளவுக்கு பேசுகிறார் என அகோரி கலையரசனின் மனைவி பிரகலட்சுமி அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார்.

Advertisement

அகோரி கலையரசனுக்கும் அவருடைய மனைவி பிரகலட்சுமிக்கும் பிரச்சனை வெடித்துள்ளது. தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரகலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என் கணவர் கலையரசனை காணவில்லை, அவரை பார்த்தால் என்னிடம் சொல்லுங்கள், இல்லாவிட்டால் போலீஸில் பிடித்து கொடுத்துவிடுங்கள். அவரால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து விட்டது எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில் பிரகலட்சுமி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “என் கணவருக்கு நீண்ட காலமாக குடிப்பழக்கம் இருக்கிறது. அந்த பழக்கத்தை கைவிட சொன்னால், என்னிடம் சண்டையிடுகிறார். ஒரு நாள் வீட்டிற்குள்ளேயே குடித்துவிட்டு எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். பிறகு வேறு ஒரு விபச்சார பெண் வீட்டில் இருப்பதாக எனக்கு தெரிந்து அங்கு போய் வீடியோ எடுத்தேன். "யார் வீட்டில் இருக்கிறாய்" என்றும் கேட்டேன். ஆனால், என்னை பற்றியும் என் குழந்தைகளையும் தப்பு தப்பாக பேசினார்கள். இனி அவருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை.

அவருடைய அம்மாவிடம் போய் "நான் அவருடன் உறவு வைத்துக் கொள்வதே இல்லை" என போய் சொல்லிவிட்டு, "நான் பிச்சைக்காரியுடன் போய் உறவு வைக்க போகிறேன். அந்தளவுக்கு எனக்கு வெறியாக இருக்கிறது" என கூறியுள்ளார். ஆனால், நானும் அவருடன் சாதாரண பெண் போல் வாழ்ந்துள்ளேன். அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். எனக்கு 4 வயது, 3 வயது, 9 மாதத்தில் குழந்தைகள் உள்ளன.

அந்த குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். எனக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்ததை அடுத்து, அவர் வீட்டில் இருப்பவர்கள், "உனக்கு வாரிசே இருக்காமல் போய்விடும். நீ இரண்டாவது கல்யாணம் செய்துகோ" என்றனர். அதனால்தான் 3ஆவது குழந்தை பெற்றுக் கொண்டேன். அது ஆண் பிள்ளையாக பிறந்துவிட்டது. இனி என் குழந்தைகளுக்காக வாழ்வேன். என்னை இத்தனை நாட்களாக ஏமாற்றி, கொடுமை செய்து அடித்து துன்புறுத்தி, ஊரை ஏமாற்றியதற்காக அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்” என கூறியிருக்கிறார்.

Read More : தமிழ்நாடு அரசின் ”சேவை இல்லம்” திட்டம் பற்றி தெரியுமா..? ரூ.50,000 கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
அகோரி கலையரசன்உடலுறவுசெக்ஸ் டார்ச்சர்மனைவி
Advertisement
Next Article