முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தினமும் ஆயில் புல்லிங்..!! இவ்வளவு நன்மைகளா..? பெற்றோர்களே குழந்தைகளுக்கு இது ரொம்ப முக்கியம்..!!

Daily oil pulling completely removes bacteria from the mouth and teeth.
05:20 AM Nov 15, 2024 IST | Chella
Advertisement

பொதுவாக குழந்தைகள் இனிப்பு வகையான பொருட்கள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவதால், அடிக்கடி அவர்களுக்கு சொத்தை பல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, குழந்தைகளுக்கு ஏற்படும் சொத்தை பல் பிரச்சனையில் இருந்து, அவர்களை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

குழந்தைகள் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு நிறைந்த பொருட்களை சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பது மிகவும் அவசியமாகும். அதேபோல, குழந்தைகளின் வாயை எப்போதும் தூய்மையாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும். அதேபோன்று தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற இரண்டு எண்ணெய்களில் ஏதாவது ஒரு எண்ணெயைக் கொண்டு, நாள்தோறும் ஆயில் புல்லிங் செய்வது வாய் மற்றும் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்கும்.

நாள்தோறும் இப்படி செய்வதால், பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. கால்சியம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக வழங்கி வருவதால், பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, கால்சியம் குறைவாக இருப்பதாலும், இந்த சொத்தைப்பல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. அதேபோல, கிராம்பு பல்லில் ஏற்படும் வலியை குறைப்பதற்கான ஒரு மருந்தாக பயன்படுகிறது. ஆகவே இதனை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.

Read More : ”தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தனி பட்ஜெட்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!

Tags :
kidsoilOil pulling
Advertisement
Next Article