ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!
இந்தியன் ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Chief Commercial - Ticket Supervisor
காலியிடங்கள் - 1,736
சம்பளம் - மாதந்தோறும் ரூ.35,400 வழங்கப்படும்.
கல்வி தகுதி - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது - 36 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Goods Train Manager
காலியிடங்கள் : 3,144
சம்பளம் : மாதம் ரூ.29,200 வழங்கப்படும்.
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 36 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Station Master
காலிப்பணியிடங்கள் : 994
சம்பளம் : மாதம் ரூ.35,400
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 36 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Junior Account Assistant - Typist
காலியிடங்கள் : 1,507
சம்பளம் : மாதம் ரூ.29,200
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராகவும், கணினியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
வயது : 36 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Commercial - Ticket Clerk
காலியிடங்கள் : 2,022
சம்பளம் : மாதம் ரூ.21,700
கல்வி தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது : 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Junior Clerk - Typist
காலிப்பணியிடங்கள் - 990
மாத சம்பளம் ரூ.19,900
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Accounts Clerk - Typist
காலியிடங்கள் : 361
சம்பளம் : மாதம் ரூ.19,900
கல்வி தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது : 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Trains Clerk
இப்பணிக்கு 72 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், மாத சம்பளம் ரூ.19,900 வழங்கப்படும் என்றும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விண்ணப்பதாரர் 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Read More : விஜய் மாநாட்டில் பங்கேற்கிறாரா முதலமைச்சர்..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!!