முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.333 முதலீடு செய்தால் போதும்..!! ரூ.17 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்..!! போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!!

Post offices also offer various savings schemes and life insurance facilities to customers.
10:56 AM Nov 16, 2024 IST | Chella
Advertisement

தபால் நிலையங்களும், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் வசதிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஒருவர் தினமும் ரூ.333 சேமிப்பதன் மூலமாக ரூ. 17 லட்சம் வரை வருமானம் பெற முடியும். இந்த RD திட்டத்தை வெறும் ரூ.100 மட்டும் முதலீடு செய்து கணக்கை துவங்கிக் கொள்ளலாம்.

Advertisement

தற்போது இதற்கு 6.8% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. மாதந்தோறும் சுமார் ரூ.10,000 இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்காக தினமும் ரூ. 333 சேமித்தால் போதும். அதன்படி, ஒருவர் இத்திட்டத்தில் ஆண்டு முழுவதும் ரூ. 1.20 லட்சம் முதலீடு செய்திருப்பார். இதன் மூலமாக 5 ஆண்டுகளில் ஒருவர் இத்திட்டத்தில் ரூ.5,99,400 தொகையை முதலீடு செய்திருப்பார்.

இதற்கு ஆண்டுக்கு 6.8% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு மொத்த வட்டி தொகையாக ரூ. 1,15,427 இருக்கும். இதன் மூலமாக 5 ஆண்டுகளில் மெச்சூரிட்டி தொகையாக ரூ.7,14,827-யை முதலீட்டாளர் பெற முடியும். இத்தொகையை எடுக்காமல் மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தைத் தொடரும் போது, 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். இதனுடன் 6.8% வட்டியை கணக்கிடுவதன் மூலம் 10 ஆண்டுகளில் மொத்த முதிர்வு தொகையாக ரூ. 17,08,546 வருமானமாக கிடைக்கும்.

Read More : 10ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

Tags :
தபால் நிலையங்கள்போஸ்ட் ஆபீஸ் திட்டம்வருமானம்வாடிக்கையாளர்கள்
Advertisement
Next Article