முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

USB போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா..? எச்சரிக்கும் சைபர் கிரைம்..!!

05:15 AM Apr 18, 2024 IST | Chella
Advertisement

பொது இடங்களில் USB போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement

ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பொதுமக்களின் தேவைக்காக செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. எனவே, யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போடுவதை தவிர்த்து மக்கள், தாங்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்துக்கொள்ளுமாறு சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More : பாஜகவுக்காக வாக்கு சேகரிக்கும் கருணாநிதி..!! திமுகவினர் அதிர்ச்சி..!! வைரல் வீடியோ..!!

Advertisement
Next Article