முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ADMK-வில் கூண்டோடு ஐக்கியமான திமுக, அமமுக, ஓபிஎஸ் அணியினர்..!! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் எடப்பாடி..!!

10:02 AM Mar 15, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது, தொகுதி பங்கீடு, கூட்டணி முடிவு என தேர்தல் களமே பரபரப்பாக காணப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுகவை பொறுத்தவரை தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்டது. மறுபுறம் அதிமுக மற்றும் பாஜக சார்பில் இன்னும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

மற்றொரு புறம் மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திமுக, ஓபிஎஸ் அணி, அமமுக கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கி எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Read More : Shocking Report | அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு இப்படியா..? பாகிஸ்தானிடம் நன்கொடை பெற்ற கட்சிகள்..!!

Advertisement
Next Article