For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொடூரம்!. கன்றுக்குட்டியுடன் உடலுறவு செய்த நபர்!. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!.

Cruelty! A person who had sex with a calf! Shocking video going viral!
07:24 AM Jun 21, 2024 IST | Kokila
கொடூரம்   கன்றுக்குட்டியுடன் உடலுறவு செய்த நபர்   வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
Advertisement

Man Rapes Cow: உத்தரப் பிரதேசத்தில் இயற்கைக்கு முரணான முறையில் நபர் ஒருவர் கன்றுக்குட்டியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல்நிலையப் பகுதியில் கடந்த 15ம் தேதி இயற்கைக்கு முரணான வகையில் தனது வீட்டு கன்றுக்குட்டியுடன் நபர் ஒருவர் உடலுறவு வைத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதறவைத்துள்ளது. இந்த கொடூரனின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அந்த கன்றுக்குட்டி பலமுறை முயன்றும் வலுக்காட்டாயமாக விடாமல் தனது கொடூர குணத்தை காட்டியுள்ளார் அந்த நபர்.

இதையடுத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட புரா ஷேக் என்பது தெரியவந்ததையடுத்து, அவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஷேக், பசுக்களைத் தவிர, பெண் நாய்கள் மற்றும் ஆடுகளையும் தனது வக்கிரத்திற்கு பலியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Readmore: விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு!. தமிழகத்தை உலுக்கிய துயர சம்பவம்!

Tags :
Advertisement