டாஸ்க்கில் தோற்ற போட்டியாளர்கள்..!! பெட்ரூம் கதவை மூடிய பிக்பாஸ்..!! அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்..!!
10:36 AM Nov 14, 2023 IST
|
1newsnationuser6
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், சுமை தாங்கி டாஸ்கிற்கான கேம் பற்றி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம்கொடுக்கப்பட்ட டாஸ்க்கை வாசிக்கிறார் பூர்ணிமா. அதன்படி, சுமை தாங்கி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் தோற்றால் பெரிய பெட்ரூம் மூடப்படும் என கூறப்படுகிறது.
Advertisement
ஒவ்வொரு போட்டியாளரும் கொடுக்கப்பட்ட பிரிக்கை தலைமேல் வைத்து பேலன்ஸ் செய்ய வேண்டும். இதில் தோற்றால் பெரிய பெட் ரூம் மூடப்படும். அதன்படி, கேம் ஸ்டார் ஆக முதலில் நிக்சன் அடுத்து பூர்ணிமாவும் அந்த பிரிக்கை கீழே விடுகின்றனர். இதை தொடர்ந்து பெரிய பெட் ரூமின் கதவுகள் மூடப்படும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். இத்துடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
Next Article