”அம்மா வெளியே போனதும் நீ உள்ள வா”..!! +1 மாணவியுடன் கானா பாடகர் உல்லாசம்..!! போலீசில் பலாத்கார நாடகம் ஆடியது அம்பலம்..!!
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த லட்சுமி, தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கணவரை பிரிந்துவாழும் நிலையில், இவரின் 15 வயது மகள் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 25ஆம் தேதி வீட்டு பாடம் செய்ய வேண்டும் என வீட்டில் தங்கிய மாணவி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
இந்நிலையில், பிற்பகலில் வீட்டு வாசலில் அழுதவாறு கைகளில் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தாய் லட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வந்தவுடன் கேட்டவுடன், குடிக்க தண்ணீர் கேட்பது போல் வந்த நபர், தன்னை பலமாக தாக்கி பிளேடால் கைகளை அறுவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து மாணவியை பல விதங்களில் விசாரிக்க வேண்டிய நிலையில் வழக்கும் கண்ணகிநகரில் உள்ள செம்மஞ்சேரி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பெண் காவல் உதவி ஆய்வாளர் ஷோபியா தலைமையில் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பார்வையிட்டு மாணவியிடம் விசாரணை செய்துள்ளனர். மாணவியின் கையில் பிளேடால் கிழித்ததாக கூறிய நிலையில், வீட்டில் கண்ணாடி துண்டுகள் கிடைத்துள்ளது. மேலும் கையில் லேசான கிறல்கள் மட்டுமே இருந்ததை கண்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது யானை கவுனி பள்ளம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (எ) காண்டு தினேஷ் என்பவன் தான் மாணவியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தினேஷ் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறை சென்றுவந்ததும், துக்க நிகழ்வுகளுக்கு கானா பாடல்களை பாடி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். யானை கவுனி அருகே செம்மஞ்சேரியில் மாணவியின் பாட்டி வீட்டிற்கு சென்றபோது அங்குள்ள துக்க நிகழ்வில் பழக்கம் ஏற்பட்டு தினேஷின் இன்ஸ்ட்ரா ஐ.டியை மாணவி அவரின் அம்மாவின் ஸ்மார்ட் போன் மூலம் பின் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மாணவியின் தாய் லட்சுமி பள்ளி கிளம்பியதை வீட்டின் கீழே இருந்து பார்த்துள்ளார். அம்மா சென்றவுடன் தினேஷ் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதற்கு மாணவியும் அனுமதித்துள்ளார். பின்னர், இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. நடந்த உண்மையை கூறாமல் மாணவி அவரின் அம்மாவிடம் பொய்யான தகவலை கூறியதால், அவரும் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ பிரிவு 3,4 ஆகிய பிரிவுகளில் தினேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். அம்மாவிடம் உண்மையை மறைத்து காவல்துறையினக்கு பொய்யான தகவல் கூறி புகார் தெரிவித்த மைனர் மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Read More : செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாதா..? 49 வயது இயக்குனரை 2-வது திருமணம் செய்த 40 வயது நடிகை..!!