முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஓடி வரும்போது கழன்று விழுந்த ஆடை’..!! ’நயன்தாரா செய்த காரியம்’..!! ஏ.ஆர்.முருகதாஸ் ஹேப்பி..!! சூர்யா படத்தில் இப்படி ஒரு சம்பவமா..?

Nayanthara was wearing very loose clothes and it was very lewd.
02:01 PM Jun 27, 2024 IST | Chella
Advertisement

ஹரி இயக்கிய ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நயன்தாரா. பின்னர், ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். சில வருடங்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். அப்போதெல்லாம் வெயிட் போட்டு கொஞ்சம் குண்டாகவே இருப்பார் நயன்தாரா. ஒருகட்டத்தில் தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு அழகான தோற்றத்துக்கு மாறினார்.பின்னரே ரசிகர்கள் அவரை கவனிக்க துவங்கினார்கள். பில்லா படத்தில் அசத்தலான கவர்ச்சி ரசிகர்களை ஏங்க வைத்தது.

Advertisement

தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் நயன்தாராதான். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பின்னர், அவரை திருமணமும் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நயன்தாரா இப்போதுதான் படப்பிடிப்பில் பல கண்டிஷன்களை போடுகிறார். ஆனால், வளரும்போது அவர் அப்படி இல்லை. இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்க்கும் குடைச்சல் கொடுக்காத ஒரு நடிகையாவே இருந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பார். ஒரு காட்சியில் சூர்யா அவரை துரத்திக் கொண்டு ஓடுவார். அப்போது நயன்தாரா மிகவும் லூசான ஆடை அணிந்திருந்ததால், மிகவும் ஆபாசமாக இருந்திருக்கிறது. இதைப்பார்த்த முருகதாஸ் உதவியாளரை அழைத்து இதை சொல்லி 'ஒரு இறுக்கமான உள்ளாடையை உள்ளே அணிந்து அவரை ஓடி வரச் சொல்லுங்கள்' என சொல்லி இருக்கிறார். அப்போது அவருக்கு கேரவான் கூட இல்லையாம்.

உதவியாளர் அதை நயனிடம் சொல்ல, புரிந்துகொண்ட நயன் 'பக்கத்தில் எதாவது கடை இருந்தால் வாங்கி வாருங்கள். அணிந்து கொண்டு நடிக்கிறேன்' என சொல்ல உள்ளாடை வாங்கி வரப்பட்டது. கேரவான் இல்லாததால் ஒரு வேனின் பின்னால் சென்று அதை அணிந்து பின்னர் அந்த காட்சியில் நடித்துள்ளார். நயன் கொடுத்த ஒத்துழைப்பில் சந்தோஷப்பட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

Read More : ’மகாராஜா’ திரைப்படத்தின் கதை என்னுடையது..!! திருட்டு பழி சுமத்திய தயாரிப்பாளர்..!! விஜய் சேதுபதி அதிர்ச்சி..!!

Tags :
கஜினிசூர்யாதமிழ் சினிமாநயன்தாராலேடி சூப்பர் ஸ்டார்
Advertisement
Next Article