முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை..!! என்ன ஆச்சு..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

Tamil Nadu Chief Minister MK Stalin underwent a medical examination at a private hospital in Porur, Chennai.
08:05 AM Jan 25, 2025 IST | Chella
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வருக்கு அவ்வபோது வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று காலை (ஜனவரி 24) 7.15 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த அவர், 9.30 மணியளவில் வெளியேறினார்.

Advertisement

மருத்துவமனையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, அவர் அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் மருத்துவ பரிசோதனையொட்டி, மருத்துவமனையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read More : ‘திராவிட மாடல்’ என்று சொன்னால் கோபம் வருகிறது..!! நாங்க பயந்துகிட்டு மூலையில் ஒடுங்கிக் கிடக்க மாட்டோம்..!! கொந்தளித்த CM ஸ்டாலின்..!!

Tags :
அண்ணா அறிவாலயம்போரூர்மருத்துவ பரிசோதனைமுதல்வர் முக.ஸ்டாலின்ராமச்சந்திரா மருத்துவமனை
Advertisement
Next Article