For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சவால் விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை..!! எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் #GoBackStalin..!!

A hashtag #GoBackStalin has been created and trending on the X site.
01:41 PM Jun 15, 2024 IST | Chella
சவால் விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை     எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும்  gobackstalin
Advertisement

எக்ஸ் தளத்தில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது #GobackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. அவர் எப்போது தமிழகம் வந்தாலும் #GobackModi ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதேபோல், மித்ஷா வருகை தந்தபோது #GobackAmitshah டிரெண்டானது. திமுகவினர்தான் இதனை தீவிரமாக செய்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், தற்போது இதற்கு போட்டியாக #GoBackStalin என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதில் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதேபோல், அண்ணாமலையின் வீடியோ ஒன்றும் இந்த ஷேஷ்டேக்குடன் ட்ரெண்டாகி வருகிறது.

Read More : சிரித்த முகத்துடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த பிரதமர் மோடி..!! அந்த பெண் யார் தெரியுமா..?

Tags :
Advertisement