For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலை உணவாக இதை சாப்பிடலாமா..? இந்த பாதிப்பு இருப்பவர்கள் தொடவே கூடாதாம்..!!

Can we eat rice for breakfast? Find out the answer to the question in this post.
05:10 AM May 23, 2024 IST | Chella
காலை உணவாக இதை சாப்பிடலாமா    இந்த பாதிப்பு இருப்பவர்கள் தொடவே கூடாதாம்
Advertisement

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனென்றால், இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கிறது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

Advertisement

காலையில் சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், அதிலும் தேங்காய் எண்ணெய் கலந்த அரிசி சாதத்தினை சாப்பிட்டால் செரிமானம் தாமதிக்கும். ஆகையால், காலையில் சாப்பிட வேண்டும் என்றால் அளவோடு சாப்பிட வேண்டும். ஆனால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாதத்தினை காலையில் சாப்பிட வேண்டாம். அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் உடல் எடையை மேலும் அதிகரிக்கும்.

காலை உணவாக சாதம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை எதுவும் இருக்காது. எளிதில் ஜீரணமாவதுடன், வயிற்று பிரச்சனை எதுவும் இருக்காது. குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவுகிறது. நீங்கள் விரும்பினால் காலையில் அரிசி சாதத்தினை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மிதமான அளவில் உட்கொண்டால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

Read More : சென்னையை அதிரவைத்த சம்பவம்..!! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்..!! ஒரு நைட்டுக்கு ரூ.30,000..!!

Advertisement