முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”நாம் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா”..? பெண் போட்டியாளரிடம் ஓபனாக கேட்ட விஷ்ணு..!!

05:50 PM Dec 09, 2023 IST | 1newsnationuser6
Advertisement

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ். நேற்று ஒளிபரப்பான எபிசோடில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டது. இதில் 5 ஸ்டார்களுக்காக வாக்குவாதம் செய்து வந்தனர். இறுதியில் இந்த 5 ஸ்டார்களையும் சரவண விக்ரம் தட்டிச் சென்றார்.

Advertisement

போட்டிகள் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோ வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து முதல் வாரமே வெளியேறி பின், கடந்த சில வாரங்களுக்கு முன் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ள வந்தார் அனன்யா.

இந்நிலையில், விஷ்ணு குறித்து அனன்யா பேசிய விஷயம் ஒன்று படுவைரலாகி வருகிறது. ஒரு முறை விஷ்ணு தன்னிடம் பேசியபோது 'நாம் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா' என கேட்டதாகவும் அதற்கு அனன்யா மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை விஷ்ணு ஒரு கேம் விளையாடுவதற்கான தந்திரமாக பயன்படுத்தி வருகிறார் என்று மற்ற போட்டியாளர்களும் இந்த வீடியோவில் கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
அனன்யாபிக்பாஸ்விஜய் டிவிவிஷ்ணு
Advertisement
Next Article