For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#BREAKING | "இனி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000"..!! சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

11:33 AM Feb 19, 2024 IST | 1newsnationuser6
 breaking    இனி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ 1 000      சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு
Advertisement

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

Advertisement

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவது போல், மாணவர்களுக்காக “தமிழ் புதல்வன் திட்டம்” தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் 6-12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : https://1newsnation.com/breaking-womens-rights-scheme-golden-state-which-announced-super/

Tags :
Advertisement