இதய நோய் முதல் புற்று நோய் வரை, 100 நோய்களை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும்..
தற்போது உள்ள காலகட்டத்தில் நோய்கள் பெருகி மனிதனை வாட்டி வதைக்கிறது. ஒரு மனிதன் சம்பாதிக்கும் பணம் மருத்துவமனைக்கே அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினர். ஆனால் நாம் லேசான காய்ச்சல் அல்லது தலைவலி வந்தாலும் கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு நமது உடலை நாமே கெடுத்து விடுகிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி கூட பெரும்பாலும் பலருக்கு தெரிவதில்லை. அந்த வகையில், மரணத்தை தவிர அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அற்புதமான பொருள் என்றால் அது கருஞ் ஜீரகம் தான்.
ஆம், இதய நோய் முதல் புற்று நோய் வரை எல்லா நோய்களையும் குணப்படுத்த கருஞ் ஜீரகம் பெரிதும் உதவும். இது போன்ற நோய்கள் வராமல் தடுக்க இது மிகவும் உதவுகிறது. கருஞ் ஜீரகத்தில் உள்ள தாய்மொகுயினன் என்ற வேதிப்பொருள் வேறு எதிலும் கிடையாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பண்பு கொண்ட கருஞ்சீரகத்தை அரபு நாட்டில் உள்ள அனைத்து உணவு மற்றும் மருந்துகளில் சேர்த்து வருகின்றனர். வாயுத்தொல்லை, வயிறு உப்பசம், ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் நல்ல தீர்வு அளிக்கும்.
இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுகளை குணப்படுத்த கருஞ்சீரகம் பெரிதும் உதவும். கிட்னியில் கல் பிரச்சினையால் அவர் அவதிப்படுபவர்கள், ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை வெந்நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைந்து விடும்.
Read more: நோய் இல்லாமல் வாழ வேண்டுமா? அப்போ காலையில் இதை குடியுங்க.. டாக்டர் அட்வைஸ்..