முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாஜகவில் இணைந்த விஜயதரணியின் MLA பதவி பறிப்பு..!! கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை..!!

04:17 PM Feb 24, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. இவர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொறடாவாக இருந்தார். இந்நிலையில், விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அந்தவகையில், இன்று டெல்லியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

Advertisement

விஜயதரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். அதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் விஜயதரணி எம்எல்ஏ பதவி பறிபோகும். இதனால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17ஆக குறையும்.

Read More : பிரதமர் வருவதற்கு முன்பே BJP-இல் இணைந்த விஜயதரணி..!! அவசரம் காட்டுவது ஏன்..? பரபர பின்னணி..!!

Advertisement
Next Article