For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP Annamalai | கொங்கு மண்டலத்தை தட்டித்தூக்கிய பாஜக..!! திமுக - அதிமுகவுக்கு நடந்த பரிதாபம்..!!

08:27 AM Feb 21, 2024 IST | 1newsnationuser6
bjp annamalai   கொங்கு மண்டலத்தை தட்டித்தூக்கிய பாஜக     திமுக   அதிமுகவுக்கு நடந்த பரிதாபம்
Advertisement

BJP Annamalai | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

இந்நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி கொங்கு மண்டலத்தில் நியூஸ் கிளவுட் என்ற தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக - அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக (41% பேர் ஆதரவு) முதலிடம் பிடித்துள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், கொங்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுவை வீழ்த்தும் அளவிற்கு வளரவில்லை என கருத்துக்கணிப்பு மீது விமர்சனமும் எழுந்துள்ளது.

Read More : Multiplex Theaters | ’எங்களுக்கு லாபமே இல்லை’..!! திரையரங்குகளை மூடப்போகிறோம்..!! எச்சரிக்கை..!!

Advertisement