For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

என்னது.! பிரியாணி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா.? விளக்கமாக பார்க்கலாம்.!?

06:30 AM Feb 27, 2024 IST | 1newsnationuser5
என்னது   பிரியாணி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா   விளக்கமாக பார்க்கலாம்
Advertisement

பொதுவாக தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் தினமும் எடுத்துக் கொள்ளும் துரித உணவுகளால் பலரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆண்மை குறைபாட்டால் கருத்தரிக்க இயலாமல் செயற்கை கருத்தரிப்பு முறையை செய்து வருகின்றனர். இந்த ஆண்மை குறைபாடு பிரச்சனையை சரி செய்ய பிரியாணி சாப்பிட்டாலே போதும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

Advertisement

ஆம்! உண்மைதான். ஆனால் அது நம்ம ஊர் பிரியாணி இல்லை. உஸ்பெகிஸ்தான் நாட்டின் பிரியாணியில் ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் மருத்துவ குணம் நலன்கள் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. உஸ்பெகிஸ்தானில்  தேசிய உணவு புலாவ்( பிரியாணி) தான். இந்த உணவில் பாலுணர்வை அதிகரிக்கும் மருத்துவ குணநலன்கள் உள்ளது.

உஸ்பெகிஸ்தானில் கருத்தரிக்க உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. இந்த நாளில் அனைவரும் கண்டிப்பாக புலாவ் என்று கூறப்படும் பிரியாணியை சமைத்து உண்ணுகின்றனர். இதில் அரிசி, காய்கறிகள், மசாலா பொருட்கள், இறைச்சி போன்ற கலவைகள் உள்ளது. இதில் உள்ள மசாலா பொருட்கள் பாலியல் தன்மையை தூண்டுகிறது.

குறிப்பாக குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு, ஹச் பயணம் என்று அனைத்திற்கும் இந்த புலாவ் என்ற பிரியாணியை உணவாக சமைத்து வருகின்றனர். முதன் முதலில் இந்த பிரியாணி உணவை மாவீரர் அலெக்ஸாண்டர் தன் படையின் வீரர்களுக்காக சமைக்க சொன்னாராம். இந்த உணவு படைவீரர்களுக்கு வலிமையையும், ஊட்டச்சத்தையும் அளித்ததாக கூறப்பட்டு வருகிறது.

English summary : biriyani cure impotence

Read more : பெற்றோர்களே.! குழந்தைகள் உயரமாக வளர இந்த ஊட்டச்சத்து பவுடர் ட்ரை பண்ணி பாருங்க.!?

Tags :
Advertisement