For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏசியை ஆஃப் செய்யும்போது இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க..!! கரண்ட் பில் எகிறிடும்..!!

02:50 PM May 13, 2024 IST | Chella
ஏசியை ஆஃப் செய்யும்போது இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க     கரண்ட் பில் எகிறிடும்
Advertisement

பொதுவாக வெயில் காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதனால் மின்சார கட்டணமும் அதிகரிக்கும். கோடை வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வருகிறது. இதற்கு குளிர்ச்சியை நாட பெரும்பாலோனோர் வசதிக்கு ஏற்ப தங்களது வீட்டில் ஏசியை வாங்கி பயன்படுத்துகின்றனர். இன்று நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஏசியை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது மின் கட்டணம் தான். மாதம் ஆனால் மின்சார கட்டணம் தான் பல குடும்பங்களை நடுங்க செய்யும்.

Advertisement

அதிலும் அந்த மாதம் ஏசியின் பயன்பாடு அதிகம் இருந்தால், மின்சார கட்டணத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இதற்கு முக்கிய காரணம் ஏசி ரிமோட்டில் ஆஃப் செய்தாலும் அதன் பயன்பாடு இருந்துகொண்டு இருப்பது தான். பலர் ஏசி ரிமோட்டில் டைமர் செட் செய்து விட்டு இரவில் தூங்கிவிடுவர். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் ரிமோட் ஆட்டோமேட்டிக்காக ஆஃப் ஆகிறது. மின்சார கட்டணம் குறைவாக வர, ரிமோட்டில் ஏசியை ஆப் செய்யும்போது, ஸ்டெபிலைசர் சுவிட்டையும் ஆப் செய்ய வேண்டும்.

ஏசியை வெறுமனே ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆஃப் செய்யாமல், ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் ஆப் செய்ய வேண்டும். இதனால் மின்சாரம் கட்டணத்தை சுலபமாக சேமிக்க முடியும். ஸ்டெபிலைசர் சுவிட்டை ஆஃப் செய்தால் மட்டுமே கரண்ட் பில் அதிகம் வருவதை குறைக்க முடியும். இல்லையென்றால், கரண்ட் பில் எக்கச்சக்கமாக வருவது உறுதி.

Read More : ஒரு மாதத்திற்கு இதை மட்டும் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை டக்குன்னு குறையும்..!! டிரை பண்ணி பாருங்க..!!

Advertisement