முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காலில் வெள்ளி கொலுசு அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா.?!

06:00 AM Jan 11, 2024 IST | 1newsnationuser5
Advertisement

அன்றைய காலகட்டம் தொடங்கி தற்போது வரை குழந்தைகள் மற்றும் பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். வெள்ளி கொலுசு அணிவதால் உடலில் நோய் கிருமிகள் வராமல் தடுக்கிறது.

Advertisement

மேலும் பல வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்தாலும் காலிற்கு மட்டும் ஏன் வெள்ளி கொலுசு என்பது குறித்து பார்ப்போம்.

காலில் தங்கம் அணிவது என்பது உடல் சூட்டை அதிகப்படுத்தும். வெள்ளி கொலுசு காலில் அணிந்தால், உடல் சூட்டை கட்டுப்படுத்தி உடல் குளிர்ச்சியடைய உதவி செய்யும் என்பதாலேயே காலில் வெள்ளி கொலுசு அணிந்து வருகிறோம்.

மேலும், வெள்ளி கொலுசு அணிவதால் மாதவிடாய் பிரச்சனை, குழந்தையின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, கால் வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. கர்ப்ப காலத்தில் வெள்ளி கொலுசு அணிந்திருந்தால் அது தாய்க்கும், சேய்க்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தும் என்று முன்னோர்களால் கருதப்பட்டு வந்தது.

Tags :
BenefitsLifestylesilver
Advertisement
Next Article