இதய நோயை விரட்டியடிக்கும் மீன் எண்ணெய் மாத்திரை.. என்னன்ன நன்மைகள் தெரியுமா. ?!
கொழுப்பு நிறைந்த மீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் திரவத்தையே மீன் எண்ணெய் மாத்திரையாக உபயோகப்படுத்தி வருகிறோம். ஒமேகா த்ரீ மற்றும் கொழுப்பு சத்துக்கள் இந்த மீன் எண்ணெய் மாத்திரையில் நிறைந்துள்ளன.
இதனால் பல்வேறு நோய்களுக்கும் மீன் எண்ணெய் மாத்திரை அருமருந்தாக பயன்பட்டு வருகிறது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
1. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
2. இதய ஆரோக்கியத்திற்கு மீன் எண்ணெய் மாத்திரை முக்கிய பங்கு வகிக்கிறது.
3. நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயை கட்டுப்படுத்துகிறது.
4. எலும்பில் கால்சியத்தை அதிகப்படுத்தி அடர்த்தியை மேம்படுத்துகிறது.
5. மனப்பதட்டம், மனச்சோர்வு போன்ற மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான தீர்வை தருகிறது.
6. அலர்ஜி மற்றும் பிற தோல் நோய்களை குணப்படுத்துகிறது.
7 முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
8. கண் ஆரோக்கியத்திற்கும் மீன் எண்ணெய் உதவுகிறது.
இவ்வாறு தலை முதல் கால் வரை பல்வேறு நோய்களுக்கும் மீன் எண்ணெய் மாத்திரை பெரிதும் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக இதய நோய் பாதிப்பு அதிகம் இருப்பவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை உபயோகப்படுத்தலாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.