முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதுகு வலியா..? அப்போ கண்டிப்பா நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

07:35 PM Apr 03, 2024 IST | Baskar
Advertisement

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் உடல் சார்ந்து அதிக பிரச்னைகளை கூறுவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் பலர் நீண்டநேரம் ஓரிடத்தில் அமர்ந்து பணியாற்றுகின்றனர். சிலர், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது தவிர, உடல்பருமன், முதுமை, ஆகியவை காரணமாக முதுகுவலி ஏற்படுகிறது. அதிலும் ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த முதுகுவலி, மூட்டு வலியெல்லாம் இப்போது பள்ளி குழந்தைகளுக்கே ஏற்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

Advertisement

இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை, மரபணு சார்ந்த பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20 முதல் 30 வயதுள்ள இளைஞர்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் கூட முதுகு வலி ஏற்படுவதற்கான உண்மை காரணங்கள் என்ன? அதை எப்படி வருமுன் காப்பது என்பதை பார்க்கலாம்.

முதுகுவலி அல்லது முதுகுவலியைத் தடுக்க தினமும் சில உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். மென்மையான உடற்பயிற்சி முதுகு வலியிலிருந்து விடுபடலாம். முதுகுவலி காரணமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று சொன்னால், அதைச் செய்யாதீர்கள் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்யுங்கள்.

வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்ய விரும்புவோருக்கு, பின்வரும் சில வைத்தியங்கள் உதவக்கூடும்.

இதுபோன்று வீட்டி வைத்தியங்களை பின்பற்றுவது மூலம் முதுகு வலியை கட்டுப்படுத்த முடியும். மாறாக மருத்துவரை அணுகியும் தேவையான சிகிச்சைகளை பெற்று கொள்ளலாம்.

Advertisement
Next Article